நானெல்லாம் மாஸ்க் அணிவதில்லை..! நமது நிருபர் செப்டம்பர் 25, 2020 9/25/2020 12:00:00 AM ம.பி. மாநில உள் துறை அமைச்சர் நரோட் டம் மிஸ்ரா முகக்கவசம் அணிவதில்லை. இது பற்றி கேட்டதற்கு ஆமாம் அப்படித்தான்.. நான் எப்போதுமே முகக்கவசம் அணிவதில்லை செய்தியாளர்களிடம் பகிரங்கமாக கூறினார். இதற்கு கண்டனங்கள் எழவே தற்போது வருத்தம் தெரிவித் துள்ளார். Tags நானெல்லாம் மாஸ்க் அணிவதில்லை I do not wear masks at all